சிறிய சிறிய மனவருத்தங்கள் மட்டும் இருக்கின்றது Vijay  Tv Pandian Stores Kathir Mullai Fight | Pandian Stores Kathir Mullai Instagram Video

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன்ஸ்டோர் தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

இந்தத் தொடரில்  முல்லை மற்றும் கதிர் கதாபாத்திரத்தில் குமரன் மற்றும் சித்ரா நடித்து வருகிறார்கள்.

சமீபகாலமாக இருவர் இடையில் சண்டை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக இத் தொடரின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகியது.இதைப் பற்றிய கேள்விகளுக்கு இத்தொடரில் பணியாற்றிய சித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில் மழுப்பலான பதிலை அளித்தார். 

இந்நிலையில் தற்போது அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக குமரன் மற்றும் சித்ரா வீடியோ ஒன்றை பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ பதிவில் தங்களுக்குள் பெரிய சண்டைகள் எதுவும் கிடையாது சிறிய சிறிய மனவருத்தங்கள் மட்டும் தான் இருக்கின்றது நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம் என கூறினார்.
Post a Comment

Previous Post Next Post