தளபதி ரசிகனின் 20 வருட கால கனவு நிஜமானது : Vijay Meets Blind Couple Fans zee Tamil Viral Video


நடிகர் விஜய் அவர்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர்கள் உள்ளார்கள் பெரும்பாலான ரசிகர்கள் விஜய் அவர்களை பார்க்க வேண்டும் என்ற கனவில் இருப்பார்கள்.

சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பார்வையற்ற ஒரு மாற்றுத்திறனாளி நான் விஜய் அவர்களின் தீவிர ரசிகன் 20 வருடங்களாக நான் விஜய் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற முயற்சிகள் பல எடுத்தேன் எல்லாம் தோல்வியில் முடிந்தன என வேதனையுடன் குறிப்பிட்டார்.இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகியது இதையடுத்து இந்த வீடியோவை விஜய் அவர்கள் பார்வைக்கு அவரின் ரசிகர்கள் கொண்டு சென்றார்கள்.

இந்நிலையில் விஜய் அவர்கள் விரைவில் இவரை சந்திப்பார் என விஜய் அவர்களின் மேனேஜர் தெரிவித்துள்ளார் .


Post a Comment

Previous Post Next Post