தல ரசிகர்களுக்கு பொங்கல் அப்டேட் வந்தாச்சு : Thala Ajith with Kanchipuram Police Force

Thala Ajith with Kanchipuram Police Force

நடிகர் அஜித்குமார் சினிமா மட்டுமின்றி பல்வேறு துறைகளில் அவருடைய கவனத்தை செலுத்தி வருகிறார். சமீபகாலமாக சுடுவது மற்றும் விஞ்ஞானத்தில் ஈடுபடுவது போன்றவை.


நடிகராக இருந்து கொண்டு இத்தகைய விஷயங்களில் அஜித் பங்கு கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது ஆள் இல்லா விமானம் கண்டுபிடிக்கும் விஷயத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் அதில் அஜித் செலுத்தி வருகிறார். 

இன்று அஜித் அவர்கள் ஆள் இல்லா விமானத்தின் ஆராச்சியில் ஈடுபடும் பொது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது இந்தப் புகைப்படங்கள் தற்போது அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் அப்டேட் ஆக அமைந்து விட்டது. 

Post a Comment

Previous Post Next Post