முஸ்லிமாக நடிக்கும் சிம்பு : Simbu Maanadu Simbu Character Revealed

சிம்பு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கின்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஜனவரி 16ம் தேதி ஒரு புதிய அப்டேட்டை கொடுக்கப் போவதாக கூறியிருந்தார்.தற்போது அந்த அப்டேட்டை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் பிரேம்ஜி மற்றும் விஜய் அவர்களின் தந்தை போன்ற பல்வேறு பிரபலங்கள்  இத்திரைப்படத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ பதிவில் நடிகர் சிம்பு இத்திரைப்படத்தில் முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் எனவே சிம்பு ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பை நாங்கள் கொடுக்கின்றோம் இந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் ஒரு பெயர் வைக்கவேண்டும் என கூறி உள்ளார் 


Post a Comment

Previous Post Next Post