சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்தின் அப்டேட் : Simbu maanaadu january update


சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடிப்பதாக இருந்தது. சிம்பு ஷூட்டிங் வரவில்லை என்பதற்காக அப்படத்தை கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் அறிவித்தார்.

இதனிடையே இவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது. இந்நிலையில் மீண்டும் மாநாடு திரைப்படத்தில் சிம்பு நடிக்கப் போகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் ஆரம்பிக்க இருக்கிறது.

தற்போது நடிகர் சிம்பு அவரது ரசிகர்கள் இத்திரைப்படத்தை பற்றின அப்டேட் எப்போது கிடைக்கும் என  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களிடம் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த சுரேஷ் காமாட்சி ஜனவரி 16 ஆம் தேதி அப்டேட் வெளியிடுவதாக கூறி உள்ளார்.


Post a Comment

Previous Post Next Post