தளபதி 65 திரைப்படத்தில் சங்கர் இல்லை : Shankar to director Vijay in #Thalapathy65?


சமீபகாலமாக விஜய் நடிக்கும் 65ஆவது திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற பேச்சுகள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது

விஜய் தற்போது தன்னுடைய 64ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. அதன் பிறகு விஜய் தன்னுடைய 65வது திரைப்படத்தை பற்றி தீர்மானிப்பார் என கூறப்படுகிறது.இந்நிலையில் விஜய் தன்னுடைய 65வது திரைப்படத்தில் இயக்குனர் ஷங்கருடன் இணைவார் என பல தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது ஷங்கர் கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக உள்ளார் இப்படத்தின் படப்பிடிப்பு  மூடிய 6முதல் 10 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக விஜய் நடிக்கும் 65ஆவது திரைப்படத்தை ஷங்கர் இயக்க வாய்ப்பு இல்லை என சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

Previous Post Next Post