ரசிகர்கள் ஏமாற்றம் : Rajinikanth Fans Protest in Front of Dindigul Theater

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. நேற்று இரவில் இருந்தே ரசிகர்கள் திரையரங்குகளில் விழாகோலம் கொண்டிருந்தார்கள்.

பெரும்பாலும் பல திரையரங்குகளில் காலை 4 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது ஆனால் திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள ராஜேந்திரா திரையரங்கில் தர்பார் படம் வெளியிடப்படவில்லை என தெரிகிறது

இப்படத்தை பார்க்க வேண்டும் என முன்பதிவு செய்திருந்த ரஜினி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாகவும் இதனை தொடர்ந்து திரையரங்கிற்கு முன்பு ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 


Post a Comment

Previous Post Next Post