நீக்கப்பட்ட தர்பார் வசனம் : Rajinikanth Darbar to cut dialogues that refer to Sasikala

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் திரைப்படம் வெளியாகி உள்ளது.


இத்திரைப்படத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலா பற்றின ஒரு வசனம் இடம்பெற்ற இருந்தது “காசு இருந்தா ஜெயில்ல ஷாப்பிங் கூட போகலாம்" என்ற ஒரு வசனம் இத்திரைப்படத்தில் இடம்பெற்றது.

அந்த வசனத்தை நீக்கவேண்டும் என சசிகலாவின் வழக்கறிஞர் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனம் இந்த வசனத்தை நீக்க முன்வந்துள்ளது .


Post a Comment

Previous Post Next Post