துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு | Super Star Rajinikanth Speech at Thuglak 50th Anniversary


துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய நபர்கள் பங்கு பெற்றார்கள்.


குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட, முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

பின்பு பேசிய நடிகர் ரஜினிகாந்த் முரசொலி வைத்திருந்தால் திமுககாரர் துக்ளக்  வைத்திருந்தால் அறிவாளி எனக் குறிப்பிட்டார் தற்போது இந்த கருத்து சர்ச்சையை உள்ளது. 

Post a Comment

Previous Post Next Post