வசூலில் நாங்கள் தான் ராஜா : Darbar Tamil Nadu Box Office Collection


பொங்கல் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு கடந்த ஒன்பதாம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படம் வெளியாகியது.

ஏற்கெனவே இத்திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது இந்நிலையில் பொங்கல் விடுமுறை நாட்கள் ஆரம்பிக்க இருக்கின்றது.

பொங்கல் விடுமுறை நாட்கள் முடியும் வரை தர்பாரில் வசூல் அதிகம் இருக்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

Previous Post Next Post