வசூல் வேட்டையில் ரஜினி தான் நம்பர் 1 : தர்பார் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? Darbar First Day Collection

தமிழ் சினிமா வரலாற்றில்  சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு போட்டியாக அஜித் மற்றும் விஜய் படங்களின் வசூல் இருக்கின்றது.

சமீபத்தில் வெளியாகிய பிகில் திரைப்படம் நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களை விட வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது தர்பார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளிவருகின்றது, 

இப்படத்தின் முதல் நாள் வசூல் சராசரியாக 60 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post