விஷ்ணு விஷால் காதலி இவர்தான் வெளியான புகைப்படம் - Actor Vishnu Vishal CONFIRMS Relationship With badminton player Jwala gutta 

vishnu vishal with badminton player
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 2011ம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு  இருவரும் பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

இந்நிலையில் இவர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவைக் காதலிப்பதாக செய்திகள் வந்தன. தற்போது அந்த தகவல் உறுதி ஆகி உள்ளது.


புத்தாண்டை முன்னிட்டு, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், விஷ்ணு விஷால் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தை பதிவேற்றி உள்ளார். இதன் மூலமாக இருவரும் காதலிப்பது உறுதியாகி உள்ளது


Post a Comment

Previous Post Next Post