மாஸ்டர் செகண்ட் லுக் | Master Second Look | Master Second Look Poster Release Date

மாஸ்டர் செகண்ட் லுக் | Master Second Look | Master Second Look Poster Release Date

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னுடைய 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மாலை 5 மணியளவில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாக வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பின்பு மாலை 6 மணிக்கு விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற பிகில் திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. 
இன்று டபுள் கொண்டாட்டத்தை கொண்டாட விஜய் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றார்கள்.

Post a Comment

Previous Post Next Post