கவின் லாஸ்லியா ரசிகர்கள் கொண்டாட்டம் : 200 Days Of Kaviliya

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த கவின் மற்றும் லாஸ்லியா, தற்போது இருவரும் பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இருவரும் காதலித்து வந்தார்கள் ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள்.இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு சந்தித்ததாக எந்த ஒரு தகவலும் இல்லை ஆனாலும் சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் இருவரும் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் 200 Days Of Kaviliya என்று இணையத்தில் இருவரின் புகைப்படங்களை வைத்து வாழ்த்து சொல்லி வருகின்றார்கள். 


Post a Comment

Previous Post Next Post