வருகிறது துப்பாக்கி 2 : வெளியான தளபதி 65 படத்தின் புதிய தகவல் | Thalapathy 65விஜய் தற்போது தன்னுடைய 64 ஒரு திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது.

இந்நிலையில் விஜய் தன்னுடைய 65வது திரைப்படத்தில் யாருடன் இணையப் போகிறார் என்கிற தகவல் பலமுறை இணையத்தில் வெளியாகி பின்பு அது வதந்தி என தெரியவந்துள்ளது.

தற்போது இயக்குநர் ஏஆர் முருகதாஸ் துப்பாக்கி 2 திரைப்படத்தை விஜயை வைத்து இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அல்லது விஜய் அவர்கள் சங்கருடன் இணைந்து நடிக்கப் போகின்றார் இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாகவும் ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post