வெங்கட் பிரபு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் : Venkat Prabhu to Join Hands with Raghava Lawrence?
நடன இயக்குனராக இருந்து நடிகராக உருவாகியிருக்கும் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக அவர் நடிப்பில் வந்த காஞ்சனா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களை ராகவா லாரன்ஸ் சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெங்கட்பிரபு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது நல்லதே செய்வோம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் விரைவில் அப்டேட் வெளியாகும் என கூறியுள்ளார்.
இதன் மூலமாக வெங்கட் பிரபு மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் இணைந்து பணியாற்றுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
Post a Comment