படப்பிடிப்பு இடம் மாற்றம் : Thalapathy 64 Shooting Spot - December


விஜய் நடிக்கும் 64 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தற்போது படக்குழுவினர் ஓய்வில் இருக்கின்றார்.


ஆனால் தற்போது கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.


Post a Comment

Previous Post Next Post