தளபதி ரசிகர்களுக்கு டிசம்பர் மாதம் மூன்று அட்டகாசமான அப்டேட் வருகிறது : Thalapathy 64 December Update

thalapathy 64 vijay images,thalapathy 64 vijay new images,thalapathy 64 vijay photo,thalapathy 64 vijay getup


நடிகர் விஜய் தன்னுடைய 64  திரைப்படத்தில் நடித்துவருகிறார் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தத் திரைப்படத்தை விஜய் அவர்களின் உறவினர்கள் Xavier Britto தயாரிக்கிறார்.

இந்து திரைப்படத்தைப் பற்றிய தகவல்களை படக்குழு அடிக்கடி வெளியிட்டு வருகிறது. நேற்றைய தினம் இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் தற்போது டிசம்பர் மாதம் மூன்று முக்கியமான அப்டேட் கொடுக்கப்போவதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

தளபதி 64 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியாகும் என கூறியுள்ளார்கள். அதுமட்டுமின்றி விஜய் சினிமாவுக்கு வந்து 27 வருடங்கள் முடிவதால் அதை கொண்டாடும் விதமாக ஒரு அப்டேட் வெளியாகும் எனக் கூறப்படுகிறது .Post a Comment

Previous Post Next Post