ஜனவரியில் மாநாடு படப்பிடிப்பு துவங்குகிறது : Simbu Maanadu Shooting on January 2019நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த திரைப்படத்திற்கு சிம்பு நேரத்தை ஒதுக்காத காரணத்திற்காக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இத்திரைப்படத்தை வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கப் போவதாக சமீபத்தில் அறிவித்தார்.


தற்போது சிம்பு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஜனவரி 20-ம் தேதி முதல் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


Post a Comment

Previous Post Next Post