தமிழ் நடிகையை திருமணம் செய்கின்றார் பிரபல கிரிக்கெட் வீரர் மணிஷ் பண்டே : Manish Pandey Marriage News

manish pandey marriage pics,manish pandey marriage photosநடிகர் சித்தார்த் நடிப்பில் ‘உதயம் NH4’ திரைப்படத்தில் நடித்த தெலுங்கு பட ஹீரோயின் அஷ்ரிதா ஷெட்டி இவர்தான் தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே அவர்களை திருமணம் செய்கின்றார். 
இவர்களின் இந்த காதல் திருமணம் இன்று (Dec.2) மும்பையில் உள்ள ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.


திருமணத்தை தொடர்ந்து மணீஷ் பாண்டே, நடக்க இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்தியாவின் டி20 சீரிஸில் விளையாடவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post