இருவருக்கும் இருக்கும் இடைவெளி ? Losliya meets her big boss colleague in Behindwoods gold medal 2019

இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனார், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்த பிறகு லாஸ்லியா  இதுவரைக்கும் எந்த ஒரு பேட்டியும் அளிக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் லாஸ்லியா பங்கேற்றார். அவருக்கு விருது அறிவித்தார்கள் அப்போது லாஸ்லியா மேடைக்கு செல்லும் வழியில் கவின் அவர்களை சந்திக்க நேரிட்டது.

அப்பொழுது கவின் அவரை பார்த்தும் பார்க்காமல் சற்று புன்னகைத்தபடி பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணிக்கு கை கொடுத்து விட்டு சென்று விட்டார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Post a Comment

Previous Post Next Post