ரஜினிக்கு கிடைக்காத நாற்காலி ? அமீருக்கு எப்படி கிடைத்தது : Director Ameers Narkaali Movie Updateரஜினி தற்போது நடித்திருக்கும் படம் தர்பார் இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரவிருக்கின்றது. இந்தப் படத்திற்கு படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ‘நாற்காலி’ என்ற பெயர் வைப்பதாக இருந்தது.

ஆனால் நாற்காலி என்ற பெயருக்கு பதிலாக தர்பார் என பெயர் வைத்தார்கள். தற்போது ரஜினி படத்திற்கு வைக்க வேண்டிய  நாற்காலி என்ற பட டைட்டிலை அமீர் நடிக்கும் படத்திற்கு வைத்துள்ளார்கள். 

வி.இசட் துரை இந்தப் படத்தை இயக்குகிறார். மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா இப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தில் அமீர் அரசியல்வாதியாக நடிக்கிறார் .


Post a Comment

Previous Post Next Post