பிகில் படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகை : Bigil Vijay 63 photos stills & images விஜய் நடித்த பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகியது. இத்திரைப்படத்தை அட்லி இயக்கியிருந்தார் இத்திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது.

இந்த திரைப்படம் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் அதற்கு 240 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Post a Comment

Previous Post Next Post