கடும் ஏமாற்றத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் : Bigg Boss 3 Tamil

தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது, தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் பங்கு பெற்றார்கள் பெரும்பாலும் போட்டியாளர்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஒரு புகழ் கிடைக்கும் அதன் மூலமாக சினிமாவில் பல பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்து பல போட்டிகளில் பங்கு பெற்றார்கள்.


ஆனால் பலருக்கும் எதிர்பார்த்தபடி படவாய்ப்புக்கள் இன்னும் அமையவில்லை. இப்போட்டியில் பங்கேற்ற தர்ஷன் அவர்களுக்கு கமல் அவர்கள் தனது நிறுவனத்தில் நடிப்பதற்காக ஒரு பட வாய்ப்பை வழங்கினார் அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே சினிமா துறையில் இருக்கும் சாண்டி மாஸ்டர் மற்றும் வனிதா மற்றும் ரேஷ்மா இவர்களுக்கு சிறிய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. 

மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கவின் மற்றும் லாஸ்லியா இருவருக்கும் எந்த ஒரு பட வாய்ப்புகளும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை அதைப்பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை இது கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

Previous Post Next Post