சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் டைட்டில் தனுஷ் பட டைட்டிலா : Actor Sivakarthikeyan in Dhanush Movie Titled | sivakarthikeyan doctor movie update
இந்நிலையில் இத்திரைப்படத்தைப் பற்றிய மற்றொரு சுவாரசிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை வைத்து தனுஷ் காக்கி சட்டை மற்றும் எதிர்நீச்சல் என்ற படங்களை தன்னுடைய நிறுவனத்தை வைத்து எடுத்து இருந்தார். 


நேற்று அறிவிக்கப்பட்ட டாக்டர் பட டைட்டில் தனுஷ் ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த டாக்டர்ஸ் படத்தில் டைட்டில் தான். இதில் ‘ஸ் ‘ மற்றும் நீக்கிவிட்டு இப்படத்திற்கு டாக்டர் இந்த தலைப்பை வைத்துள்ளார்கள்.

Post a Comment

Previous Post Next Post