விஜய் 64 படத்தின் டைட்டில் இதுதான் ? Thalapathy Vijay 64 Movie Name


இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இத்திரைப்படத்தின் First Look  நாளை வெளியாக இருக்கின்றது தற்போது இத்திரைப்படத்தின்  டைட்டில் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.


இத்திரைப்படத்தில் முதல் பாதியில் விஜய் அவர்களை JD என அழைப்பதால் இதுவும் டைட்டிலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இரண்டாவது பாதியில் விஜய் அவர்களை வாத்தி வாத்தி என அதிகமாக அழைப்பார்கள் அதனால் இத்திரைப்படத்திற்கு வாத்தியார் என்று பெயர் வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 


Post a Comment

Previous Post Next Post