கடும் மழை ! தளபதி 64 படப்பிடிப்பு இடம் மாற்றம் : Thalapathy 64 Second Schedule in Chennaiவிஜய் நடிக்கும் 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது அதன் காரணமாக தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு நடத்த சற்று சிரமமாக உள்ளது. அதன் காரணமாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கி உள்ளார்.

நாட்களை வீணடிக்காமல் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பை துவங்கி இருப்பது படக்குழுவை உற்சாகத்தில்  நடத்தியுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post