பிரபல Youtuber மரணம் : YouTube star Narayana Reddy of Grandpa Kitchen dies

Grandpa Kitchen dies,grandpa kitchen images,grandpa kitchen pictureதற்போது youtube-இன் வளர்ச்சி தற்போது மிகஅதிகமாக இருக்கின்றது. ஒரு சாதாரண மனிதனை இந்த உலகிற்கு மிக எளிதாக எடுத்துக் கொண்டு செல்கிறது இந்த யூடியூப் தளம்.


திறமை மட்டும் இருந்தால் போதும் நாம் யார் என்பதை இந்த உலகிற்கு எளிதாக கொண்டு செல்ல பயன்படும் இந்த யூடியுப் தளத்தை பல்வேறு நபர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள்.

இதில் மிக பிரபலமானவர் Narayana Reddy's இவர் Grandpa Kitchen எந்த சேனலில் சமையல் வீடியோக்களை பதிவு செய்வார். இவரின் சேனல் மிகவும் பிரபலமான ஒரு சேனல் இவரின் வீடியோக்கள் வந்து சில மணித்துளிகளில் பல லட்சம் மக்கள் இவரின் வீடியோவை பார்ப்பார்கள். அந்த அளவிற்கு இவர் மிகவும் புகழ்பெற்றவர்.

Narayana Reddy's அவர்கள் அக்டோபர் 27-ஆம் தேதி இவர் மரணம் அடைந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட அவரின் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றார்கள்.


Post a Comment

Previous Post Next Post