சாதனை படைத்த தனுஷ் பாடல் : Why This Kolaveri reached 20 crore views in Youtubeஒய் திஸ் கொலவெறி பாடல் தனுஷ் எழுதி அனிருத் இந்தப் பாடலுக்கு இசையமைத்து இருந்தார். இந்தப்பாடல் 2011ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி யூட்யூபில் வெளியிட்டார்கள்.

வெளியிட்ட சில நாட்களிலேயே இந்த பாடல் பல்வேறு சாதனைகளை படைத்தது தமிழ்நாடு மற்றும் அந்தி உலகத்தில் பல்வேறு நாடுகளில் இந்தப் பாடல் பிரபலமானது.


இந்தப் பாடல் தற்போது யூடியூபில் 20 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது .

Post a Comment

Previous Post Next Post