அஜித் படத்தை விட குறைவான வசூல் செய்த பிகில் : Which movie is highest collection in chennai (Jan - Nov 1st Weekend)
சமீபத்தில் வெளிவந்த விஜய் நடிப்பில் பிகில்திரைப்படம் இதுவரை 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தற்போது சென்னையில் இந்த வருடம் வெளியாகிய திரைப்படங்களின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை சென்னையில் திரையிட்ட திரைப் படங்களில் அதிக வசூல் செய்தது ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்டைதிரைப்படம், இரண்டாவது இடத்தில் இருப்பது அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படம்.பிகில் திரைப்படம் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது.

பேட்டை மற்றும் விசுவாசம் இந்த இரு திரைப்படங்களில் மொத்த வசூல் கணக்கீடு செய்ததால் முதல் இரண்டு இடங்களில் இந்த இரு திரைப்படங்கள் இருக்கின்றது. ஆனால் பிகில் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த மாத இறுதியில் இந்த இரு திரைப்படங்களை பின்னுக்குத் தள்ளி பிகில் முதலிடத்திற்கு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .

Post a Comment

Previous Post Next Post