அஜித்தை பெருமைப்படுத்திய சங்கத்தமிழன் திரைப்படம் : Vijaya Productions title Card

Sanga Thamizhan,sanga thamizhan images hd download,vijay sethupathi images hd download


நேற்று ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டது அஜித் நடித்த வீரம் திரைப்படத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாகதான் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் திரைப்படம் திரைக்கு வரவில்லை என்று கூறப்பட்டது.


இதை வைத்துக்கொண்டு விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் இணையத்தில் சண்டையிட்டுக் கொண்டார்கள். சங்கத்தமிழன் திரைப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை முடிந்து நேற்று இரவு சங்கத் தமிழன் திரைப்படம் ஒரு சில திரையரங்குகளில் வெளியானது.


இன்று பெரும்பாலான திரையரங்குகளில் சங்கத்தமிழன் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது இந்த திரைப்படத்தின் டைட்டில் கார்டில் விஜயா புரொடக்சன் அஜித் அவர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி அவரை பெருமைப்படுத்தி உள்ளது .Post a Comment

Previous Post Next Post