வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? Thiruvalluvar in orange robes

kasturi shankar images


திருவள்ளுவருக்கு காவி நிறத்தில் உடையணிந்து அந்த புகைப்படத்தை பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து. இது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இதைப் பற்றி கருத்து கூறிய நடிகை கஸ்தூரி திருக்குறள் ஒரு மத நூல் இல்லை. வள்ளுவர் இந்துவா இருந்திருக்கலாம். அதில் என்ன தவறு? வள்ளுவருக்கு காவி கூடாது என்பதெல்லாம் உச்சக்கட்ட அரசியல் கூத்து. துறவின் நிறம் காவி- வெறும் கட்சி கொடி அல்ல, இப்போ வள்ளுவர் எந்த மதம் என்று நிர்ணயித்துவிட்டால் தமிழ்நாட்டின் எல்லா பிரச்சினைகளுக்கும்  முடிவு கிடைச்சிருமா ? என நடிகை கஸ்தூரியின் சமூக வலைத்தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார் .

Post a Comment

Previous Post Next Post