கமல் படத்தில் பிக்பாஸ் பிரபலம் நடிக்க வாய்ப்பு ? Tharshan act in Kamal Haasan Flimதமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம் இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் பெரும்பாலும் சினிமா கனவுகளுக்காக மட்டும்தான் இப்போட்டியில் பங்கு கொள்கிறார்கள்.இந்த நிகழ்ச்சியை கமல் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்கள் தற்போது இந்த முயற்சி நிறைவு பெற்றுவிட்டது. 

சமீபத்தில் வெளியான கைதி திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


 
எனவே இந்த திரைப்படத்தில் தர்ஷன் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

Post a Comment

Previous Post Next Post