மாநாடு படபிடிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் : STR - Venkat Prabhu's Maanadu movie shoot to start soonசிம்பு ரசிகர்கள் பெரும் ஆவலோடு இருப்பது சிம்பு நடிக்கும் மாநாடு திரைப்படத்திற்கு தான். ஏற்கனவே இத்திரைப்படத்தைப் பற்றிய பல சர்ச்சைகள் ஏற்பட்டன.


இந்த மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்தது. ஆனால் சிம்பு சரியாக ஷூட்டிங் வரவில்லை என்ற காரணத்திற்காக இப்படத்தை கைவிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.


ஆனாலும் நடிகர் சிம்பு மீது எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல மதிப்பு உள்ளது என தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிம்புவை வைத்து சில இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அம்மன் அது திரைப்படத்தில் படபிடிப்பு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் .

Post a Comment

Previous Post Next Post