Thalaivar 168 Update : தலைவர் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி | Soori Join Thalaivar 168



ரஜினிகாந்த் நடிக்கும் 168 வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை சிவா இயக்குகிறார். இந்தப் படத்தைப் பற்றித்தான் ஒரு அப்டேட் கொடுக்கப்போவதாக படக்குழு அறிவித்தது.

தற்போது அந்த அப்டேட் வெளியாகி உள்ளது ரஜினிகாந்த் நடிக்கும் 168 திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்தத் தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post