தற்போது இவர் நடிப்பில் ஹீரோ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பல கோடி பட்ஜெட்டில் ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தை தொடங்கினார், இப்படத்தை இன்று நேற்று நாளை ரவிக்குமார் இயக்கி வந்தார். சில பட்ஜெட் காரணமாக இப்படத்தை பாதியில் கைவிட்டார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பின்பு இப்படத்தை கைவிட்டது சிவகார்த்திகேயன் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது, தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பிரச்சனைகள் தீர்ந்து ஜனவரி மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
Post a Comment