முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு : Chiyaan Vikram 58 Latest Updates

chiyaan vikram 58 images free download,chiyaan vikram 58 pictures,chiyaan vikram 58 hd images


ஏற்கனவே இந்த திரைப்படத்தை பற்றி பல்வேறு தகவல்களை ஏற்படுவதால் பகிர்ந்துள்ளார். தற்போது இர்பான் பதான் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் இத்திரைப்படத்தைப் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது வணக்கம் மக்களே. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி. முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க "I'm waiting" என்ன பதிவிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post