எனக்கும் காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் : Rajini won't join BJPநடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தார்.  ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் உங்கள் கொள்கை என்ன என்ற கேள்விக்கு ஆன்மீக அரசியல் என்ற ஒரு வார்த்தையை ரஜினிகாந்த் பயன்படுத்தினார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் பிஜேபிக்கு ஆதரவானவர் என்ற ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது

BJP-யின் முக்கிய தலைவர்களும் ரஜினிகாந்த் தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என்ற தங்களுடைய விருப்பத்தை நேரடியாகவே சொன்னார்கள். பிஜேபி ரஜினிகாந்த் அவர்களே தங்களுடைய கட்சியில் இணைப்பதற்காக பல்வேறு உத்திகளை கையாண்டு வந்தார்கள்.


 இதற்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று பதிலடி கொடுத்துள்ளார் ரஜினி பேசியதாவது "திருவள்ளுவருக்கு பூசியது போல எனக்கு காவிச் சாயம் பூச  BJPமுயற்சி செய்கிறார்கள் காவிச் சாயத்திற்கு திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்டமாட்டேன் என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post