நம்ம வீட்டு பிள்ளை தமிழ் நாட்டு வசூல் எவ்வளவு தெரியுமா ? Namma Veettu Pillai Tamil Nadu Collection

இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். பெரும்பாலும் தமிழ்சினிமாவில் ரஜினி கமல் அஜீத் விஜய் இவர்களின் படங்கள் தான் அதிக வசூல் செய்யும்.

தற்போது இவர்களுக்கு போட்டியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் தமிழ் நாட்டில் 60 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

இந்த வசூல் சாதனையைப் பார்த்து தமிழ் சினிமா உலகமே அதிர்ச்சியில் உள்ளது.

Post a Comment

Previous Post Next Post