Sparkle பிறந்தநாளை கொண்டாடிய முகேன் : Mugen Rao celebrate Sparkle Birthday

mugen rao girlfriend,mugen rao lover sparkle,mugen rao love images,mugen rao wife images

மலேசிய நாட்டை சேர்ந்த முகேன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த பிக் பாஸ் சீசன் 3 டைட்டிலை முகின் அவர் தான் வெற்றி பெற்றார்.


மலேசிய மக்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தார்கள். அவர் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது Sparkle என்ற பெண்ணை காதலிப்பதாக முகின் ராவ் கூறியிருந்தார். 

இந்நிலையில் தற்போது Sparkle பிறந்தநாளை முகின் ராவ் கொண்டாடியுள்ளார் அந்தப் புகைப்படங்களை தற்போது முகின் ராவ் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.




Post a Comment

Previous Post Next Post