புதிய புகைப்படத்தை வெளியிட்ட லாஸ்லியா : Losliya Pictures after Bigg Boss
சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் முடிந்தது இதையொட்டி லாஸ்லியா தன்னுடைய சொந்த நாடான இலங்கை நாட்டிற்கு சென்றார். பிக் பாஸுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் பெரும்பாலான நேரங்களை செலவிட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் இலங்கையில் இருந்து சென்னைக்கு வருவதாக ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில் லாஸ்லியா அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Losliya Pictures after Bigg Boss :Post a Comment

Previous Post Next Post