லாஸ்லியாவை அன்பால் கட்டிப் போட்ட அவரின் குடும்பம் : Losliya Love after Bigg Boss

losliya hd images,download losliya hd images,download losliya photos

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கவின் அவர்களை லாஸ்லியா காதலித்து வந்தார்.


பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்களின் காதல் பயணம் தொடருமா என ஒரு கேள்விக்குறி எழுந்தது ஏனென்றால் லாஸ்லியா அவர்களின் குடும்பத்திற்கு கவின் அவர்களை பிடிக்க வில்லை என்பதை  பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது நேரடியாகவே சொன்னார்கள்.பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு லாஸ்லியா பெரும்பாலான நேரம் குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்ற வனிதாவிடம் லாஸ்லியா அவர்களின் காதல் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.


Post a Comment

Previous Post Next Post