விரைவில் தமிழ் சினிமாவில் லாஸ்லியா : Losliya images after bigg boss


பிக்பாஸில் இலங்கை நாட்டை சேர்ந்த லாஸ்லியா அவர்கள் போட்டியாளராக பங்கேற்றார்.  இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. 


ஏற்கனவே என்னுடைய பெற்றோர்கள் சம்மதித்தால் நான் தமிழ் சினிமாவில் நடிப்பேன் என லாஸ்லியா அவர்கள் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கடுமையான உடற்பயிற்சியில் லாஸ்லியா ஈடுபட்டுள்ளார்.

தற்போது உடல் எடையை குறைத்து தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் மூலம் விரைவில் லாஸ்லியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Post a Comment

Previous Post Next Post