உடல் எடையை குறைத்த லாஸ்லியா : Losliya GYM Photos

losliya hd pictures,losliya new photos,losliya hd wallpaper

லாஸ்லியாவின் மிகப்பெரிய கனவு என்னவென்றால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான். இதை ஏற்கனவே பலமுறை அவர் சொல்லியிருக்கிறார்.


சமீபத்தில் அவர் இலங்கை சென்றிருந்தார் தற்போது அவர் சென்னைக்கு வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி செய்து வருகிறார் அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது .

Post a Comment

Previous Post Next Post