லாஸ்லியா மீண்டும் இந்தியா வருகை ரசிகர்கள் கொண்டாட்டம் ? #KollywoodAwaitsLosliya

losliya new photos,losliya new images,losliya sri lanka photosஇலங்கை நாட்டைச் சேர்ந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் கவின் என்பவரை காதலித்து வந்தார்


பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து நிகழ்ச்சியில் பங்குபெற்ற பல்வேறு போட்டியாளர்கள் தற்போது பல திரைப்படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஆனால் லாஸ்லியா அவர்கள் திரைப்படங்களில் நடிப்பாரா அல்லது விஜய் டிவியில் உள்ள தொடர்களில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் லாஸ்லியா அவர்கள் தற்போது தன்னுடைய சொந்த நாடான இலங்கை நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை லாஸ்லியா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #KollywoodAwaitsLosliya என்கின்ற Has Tag பயன்படுத்தி வரவேற்று வருகின்றார்கள்.

Post a Comment

Previous Post Next Post