சிவகார்த்திகேயனுடன் கவின் சந்திப்பு : Kavin Meet Sivakarthikeyan

Kavin Meet Sivakarthikeyan


விஜய் தொலைக்காட்சி மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அதேபோல் விஜய் டிவி சரவணன் மீனாட்சி தொடர் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் கவின்.

இவரும் நடிகர் சிவகார்த்திகேயன் போன்று சினிமாவில் முன்னணி நடிகராக வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர் தான். இவர் கதாநாயகனாக நடிக்க போகிறார் என்ற தகவல் இருந்தாலும் புதிய பட வாய்ப்புகள் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இவர் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். 


Post a Comment

Previous Post Next Post