யார் இந்த அர்ஜுன் தாஸ் ? Kaithi Villan Arjun Das Joins Thalapathy 64

ArjunDas ,ArjunDas Joins Thalapathy 64,arjun das hd photos


கைதி திரைப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளவர்தான் அர்ஜுன் தாஸ். அர்ஜுன் தாஸ் கைதி படத்தில் முதலில் நடிக்க தயங்கினார் பின்னர், இயக்குநர் லோகேஸ் கனகராஜ் அவரை உற்சாகமூட்டி படத்தில் நடிக்க வைத்தார் இதை அவர் ஒரு பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கைதி திரைப்படத்தில் ரவுடி ‘அன்பு’ பாத்திரத்தில் வரும் ‘அர்ஜுன் தாஸ்’ மக்களின் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் தற்போது விஜய் நடிக்கும் 64வது திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post