குழந்தை தத்தெடுக்க உதவுங்கள் பிக் பாஸ் பிரபலம்  நடிகர் ராகவா லாரன்ஸிடம் வேண்டுகோள் #Kaajal Pasupathiபிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு பிரபலமான நிகழ்ச்சி தமிழில் பிக்பாஸ் இதுவரை  மூன்று சீசன்கள் இதுவரை முடிவடைந்துள்ளது. இதில் முதல் சீசன் மட்டும் தான் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதில் போட்டியாக பங்கேற்ற காஜல் பசுபதி தனக்கு குழந்தையை தத்தெடுக்க ஆசையாக இருப்பதாகவும் குழந்தையின் மொத்த செலவை தானே பார்த்துக் கொள்வதாகவும், அதற்கான உதவியை நீங்கள் செய்ய வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவி கேட்டுள்ளார் காஜல் பசுபதி.

Post a Comment

Previous Post Next Post