Frooti Success பார்ட்டியில் கலந்துகொண்ட கவின் - லாஸ்லியா - வைரலாகும் புகைப்படங்கள்!

frooti success party bigg boss,kavin,losliya



விஜய் டிவியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கஅக்டோபர் 5-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மலேசிய நாட்டை சேர்ந்த முகேன் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற போட்டியாளர்கள் ஒருவரையொருவர் சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.



தற்போது பிக் பாஸ் சீசன் 3 வெற்றி பெற்றதற்காக Frooti  நிறுவனம் ஒரு வெற்றி விழாக் கொண்டாடி உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ரியோ ராஜ் - சித்ரா தொகுத்து வழங்கியுள்ளர்.





Post a Comment

Previous Post Next Post