மீம்ஸ்க்கு பதிலடி கொடுத்த பிகில் நடிகை : Fan Trolled Varsha Bollamma

varsha bollamma,varsha bollamma images download,actress varsha bollamma imagesநடிகர் விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது இத்திரைப்படத்தில் வர்ஷா போலாம்மா என்பவர் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார்.


இந்த கதாபாத்திரத்தில் அவர் ஒரு குடும்ப பெண்ணாக இருந்தார் அவர் திருமணம் ஆன பின்னர் அவர் கால்பந்து விளையாட அவரின் குடும்பம் அவரை அனுமதிக்கவில்லை. விஜய் வர்ஷா போலாம்மா குடும்பத்தை சமரசம் செய்து கால்பந்து விளையாட அழைத்துச் செல்கிறார்.
Post a Comment

Previous Post Next Post